ஆனந்த மழையில் நனைகிறாய்
..... அன்பின் உறவை அழைக்கிறாய்
வெற்றியின் தேவதை இணையவே
..... வேள்வியின் பயனாய் வெல்கவே.
-- கவிதாமணி
கவிதை – கன்னத்தில் அறைந்துவிட்டுக் காதுக்குள் போகவேண்டும்…… உங்களிடம் – கன்னங்கள் இருந்தால் கவிதைகள் படிக்கலாம் வாருங்கள்……