விடிவிற்காய் வெய்யை இழுத்துவர வேண்டும்;
முடியாத செய்கை முனைந்துசெய்ய வேண்டும்;
வடியும் வியர்வை மடைதிறக்க வேண்டும்;
விடியலை நோக்கி விரைந்து.   (இன்னிசைவெண்பா)

-- கவிதாமணி

0 comments:

Post a Comment