தலைக்கனம் ஏறியதால்
தலைகவிழ்ந்து நிற்கிறது
சூரியகாந்தி.

-- கவிதாமணி