நான்

என்
இதயச்
சரணாலயத்திற்குப்
பல
அன்புப்
பறவைகள்
        வந்தன.....
        தங்கின.....
        போயின.....

சில -
செத்ததால்
வரவில்லை.....

பல -
வந்ததால்
சாகவில்லை.....

சாவு -
நான்
ஒழுக்கத்தைச்
சொல்லுகிறேன்!

                                                                                                                                    - கவிதாமணி

2 comments:

Anonymous said...

IF, and only IF, there is ONE soul i envy, that is undoubtedly U my beloved Rascal. I dont know whether u r my fried, mentor, student or the replica or personification of my dreams, but i am sure you did not reach the height where u really and rightfully belong. Sometimes you took me to worlds i never knew existed, sometimes u let me take the pride of taking u to places you already been yet too kind to showoff, to make me believe i was able.
RAYAR

கவிதாமணி said...

என் வணக்கத்திற்குறிய முதல்வரே!
என்னை வியப்பில் ஆழ்த்திய வித்தகரே!
வணக்கத்தையும்
கைதட்டையும்
வீணாக்காத நான்...
தங்களை
வணங்கும் போது கைதட்டவும்
கைதட்டும் போது வணங்கவும்
முடியாதவனாய்...
I SURRENDER EVERYTHING UNDER YOUR FEET.

Post a Comment