துளிப்பாக்கள் 21

கூரையில்லா வீட்டில்
குடையாய் விரிந்தது
டிஸ் ஆண்ட்டனா.
****** 

புல்லாங்குழல் இசை
இடையே டொக்டொக்
சில்லரைகள் சேர்ந்தன.

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

துளிப்பா நல்லா இருக்கு பாராட்டுக்கள்

கவிதாமணி said...

நன்றி நண்பரே.

Post a Comment