ஆனந்த மழையில் நனைகிறாய்
..... அன்பின் உறவை அழைக்கிறாய்
வெற்றியின் தேவதை இணையவே
..... வேள்வியின் பயனாய் வெல்கவே.

-- கவிதாமணி
Reactions: 

0 comments:

Post a Comment