அறிவேன் அறிவேன் பிழைகள் அறிவேன்
அறிவேன் அதைநீர் அரிவீர் எனவும்
அறிவீர் அறிவீர் ஐயா அடியேன்
அறியாத ஆயிரம் உண்டு.
Reactions: 

0 comments:

Post a Comment