கவலை

கையாளாகாதவர்களின்
கையிருப்பு.
        காதல் தோல்வின்
        கல்யாணப் பத்திரிக்கை.
முறிந்த உறவுகளின்
முத்திரை வாசகம்; மூச்சுக்காற்று
        பிரிவுப் பயணத்தின்
        பிறந்தநாள் வாழ்த்து.
குடும்ப விளக்குகளின்
கோஸ்டி கானம்.
        இளைய தலைமுறையின்
        இன்றைய ஸ்பெசல்.
உறக்கம் கலைத்த
உணர்ச்சிக் கொப்பளம்.

1 comments:

Ramya Theivam said...

'கையாளாகாதவர்களின்
கையிருப்பு.
காதல் தோல்வின்
கல்யாணப் பத்திரிக்கை.'

மிக அருமையான sarcasm

Post a Comment