அபாய அறிவிப்பு
எச்சரிக்கையாய் இருங்கள்;
தேர்தல் வருகிறது.
தவறானவர்களுக்குத்
தவறாமல் செய்த தவறு
தவறாமல் தவறாது.
எங்களுக்கு எல்லோரும் சமம்
அணிமாறுவோம்; கொடி மாறாது.
போடுறாங்க ஓட்டு;
போடுறாங்க வேட்டு.
நாங்களே வெல்வோம்
“ஆஸ்கார் விருது” அள்ளித் தருவோம்.
போலிகள் புதுவேசம்
தேர்தல் தேரோட்டம்.
அஞ்சமாட்டோம் – எவரையும்
முந்நாளாக்கி...
முந்நாளை
இந்நாளாக்கிய...
எந்நாளும்
ஏழைக்கு...
விடியல்
எந்நாளோ..?
எச்சரிக்கையாய் இருங்கள்;
தேர்தல் வருகிறது.
******
தவறானவர்கள்தவறானவர்களுக்குத்
தவறாமல் செய்த தவறு
தவறாமல் தவறாது.
******
நாங்கள் சோசலிஸ்டுகள்எங்களுக்கு எல்லோரும் சமம்
அணிமாறுவோம்; கொடி மாறாது.
******
போடுறாங்க நோட்டு;போடுறாங்க ஓட்டு;
போடுறாங்க வேட்டு.
******
அடுத்த தேர்தலில்நாங்களே வெல்வோம்
“ஆஸ்கார் விருது” அள்ளித் தருவோம்.
******
பொய்கள் இலவசம்போலிகள் புதுவேசம்
தேர்தல் தேரோட்டம்.
******
அஞ்சமாட்டோம் – எவரையும்
கெஞ்சமாட்டோம் – ஜனநாயகம்
எங்கள் கையில்.******
இந்நாளைமுந்நாளாக்கி...
முந்நாளை
இந்நாளாக்கிய...
எந்நாளும்
ஏழைக்கு...
விடியல்
எந்நாளோ..?
1 comments:
******
தவறானவர்கள்
தவறானவர்களுக்குத்
தவறாமல் செய்த தவறு
தவறாமல் தவறாது.
arumaiyana varikal.....
vaigai alagarasu muththulapuram
Post a Comment