சுவை....

வயிற்றுப் பொருமல்,
வாய்வுக் குத்து,
ரெத்தக் கொதிப்பு,
மூச்சு இரைப்பு,
வரட்டு இருமல்,
 வாந்தி பேதி,
சர்க்கரை நோயின்
சங்கடங்கள் எல்லாம்....
ஒருபக்கம் இருக்கட்டும்;
            வாய்க்கு ருசியாய்
            வக்கனையாய்க் கேட்கிற
             நாக்கு பேசியது_
நொறுங்கத்தின்றால்
நோயில்லை.
          

2 comments:

Anonymous said...

//நொறுங்கத்தின்றால்
நோயில்லை.//

ஹிஹி !! நிஜம் தானுங்க ..

கவிதாமணி said...

நன்றி நண்பரே...
வருகை தொடரட்டும்...

Post a Comment