அலங்காரம்

சீவினாள்
சிங்காரித்தாள்
அலங்காரப்பொருளை
அள்ளி அள்ளிப்
பூசினாள்......
அப்படியே இருந்தது -
"அவலச்சனம்"

2 comments:

LK said...

enna solla vareenga

கவிதாமணி said...

@LK

நண்பரே...!

உண்மைக்கு எதற்க்கு ஒப்பனை

Post a Comment