தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழன்னை தானெந்தன் பேச்சு - அவள்

      தந்ததுவே கவிதையெனும் மூச்சு;

அமிழ்தவளைக் கும்பிட்டுக் கேட்டு - அவள்

       அருளாலே  பாடுகிறேன் பாட்டு!

0 comments:

Post a Comment