புதுக்கவிதை

ஒருபானைச் சோற்றில்
ஒன்றுவிடாமல்
பதம் பார்த்ததில்
வெந்துபோனதோ
விரல்கள்.

2 comments:

வெறும்பய said...

Nalla irukku..

சுருதிபேதம்..... said...

நன்று.

Post a Comment