பகட்டு

பட்டாடை பளபளக்க
சரம் சரமாய்  நகை பூட்டி
மாமிசமலை
மதர்ப்பாய் நடந்தது
மண்ணதிர......
ஒப்பனை இல்லாத
இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை
ஏளனம் செய்தது
 மெதுவாக.

3 comments:

மதுரை சரவணன் said...

//ஒப்பனை இல்லாத
இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை//

கவிதை ரசிக்க வைக்கிறது.’வாழ்த்துக்கள்

ranhasan said...

"இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை"

நிதானமான சிந்தனையின் வெளிச்சிதறல்...

மேலும் சிதற அன்பு வாழ்த்துக்கள்

http://agangai.blogspot.com/

கவிதாமணி said...

நண்பர்களுக்கு நன்றி...

Post a Comment