போடுறாங்க ஓட்டு;
போடுறாங்க வேட்டு.
******
மழையா குடம் தருகிறோம்வேயிலா குடை தருகிறோம்
நாங்களே ஆட்சி செய்கிறோம்.
******
காவல் நிலையம் வேண்டாம்;நீதி மன்றம் வேண்டாம்;
நாங்கள் திருத்தி விட்டோம்.
******
ஈழத் தமிழா ஏமாறாதே!தெற்கே சூரியன் உதிக்காது
வடக்கோ கையைக் கொடுக்காது.
******
கூவம் நதியே உனக்கொன்று……பெப்சி கோலா உனக்கொன்று……
இந்தா பிடி – “கலைமாமணி”
******
அடுத்த தேர்தலில்நாங்களே வெல்வோம்
“ஆஸ்கார் விருது” அள்ளித் தருவோம்.
2 comments:
நீங்கள் இங்குhttp://suthanthira-ilavasa-menporul.blogspot.com/
பொன்விழி மென்பொருள் http://www.esnips.com/doc/6434289e-f977-4b51-86c0-0de736a98d0e/PonVizhi-TamilOCR
நண்பருக்கு வணக்கம்...
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
Post a Comment